சமீபத்தில் நடக்க உள்ள சன்மார்க்க நிகழ்ச்சிகளை இங்கே தருகிறேன்.
1) 18.12.2018 இன்று மாலை 6 முதல் 8 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: வள்ளலார் சன்மார்க்க சங்கம், சிவன்பார்க் அருகில், கே.கே.நகர்.
2) 22.12.2018 மாலை 6 முதல் 8 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், சைதாப்பேட்டை சன்மார்க்க சங்கம்
3) 24.22.2018 வடலூரில் மாதபூச கோலாகலம். மாலை 6 முதல் 7.15 வரை சன்மார்க்க சத்சங்கம். இடம்: இலட்சுமி சந்திரன் அறக்கட்டளை வடலூர். 7.45 முதல் 8.45 வரை ஜோதி தரிசனம் ஞானசபையில். இரவு 10 முதல் 12 வரை மேட்டுக்குப்பத்தில் சத்சங்கம். ஜோதி தரிசனம்.
சன்மார்க்க பாடலைக் கேட்க கிளிக் செய்யவும்.